என்
ரோமக்கால்களின் அடியெங்கும்
ஒற்றறிந்திருக்கிறது அந்தப் பூனை
தில்லைக்காளி நாணவில்லை
நாணை அசைக்கிறாள்
நாணின் அதிர்வால்
நிலத்தில் நடுக்கம்
சிறகை விரித்து மிதக்கிறது
பூனை
ஒட்டுண்ணி இரட்டைகள்
சுவாசத்தின் பெருஞ்சத்தத்தில்
ஊனாய்க் கிடந்தன.
ரோமக்கால்களின் அடியெங்கும்
ஒற்றறிந்திருக்கிறது அந்தப் பூனை
தில்லைக்காளி நாணவில்லை
நாணை அசைக்கிறாள்
நாணின் அதிர்வால்
நிலத்தில் நடுக்கம்
சிறகை விரித்து மிதக்கிறது
பூனை
ஒட்டுண்ணி இரட்டைகள்
சுவாசத்தின் பெருஞ்சத்தத்தில்
ஊனாய்க் கிடந்தன.
No comments:
Post a Comment